கேளிக்கை

வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயாரிப்புகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயார்ப்படுத்தல்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்டையாடு விளையாடு 2 படத்தின் உத்தியோக பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தயாரிப்பாளர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஏற்பனவே கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’, ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்களே இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளன.

Related posts

அட்லி இயக்கத்தில் அடுத்த படத்திற்காக முறுக்கு மீசை தாடியுடன் விஜய்..

wpengine

கவர்ச்சி நாயகி சன்னியின் மற்றுமோர் புதிய காணொளி…

wpengine

சின்ட்ரெல்லா வேடத்தில் அமலா பால்..

wpengine