உள்நாட்டு செய்திகள்

வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை(27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு மார்ச் 02ஆம் திகதி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பிரிவினரும் இந்த கூட்டணியில் இணையும்படி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார்.

Related posts

விசா அனுமதிபத்திரம் – நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

wpengine

14 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine

சித்திரைப் புத்தாண்டுக்கு விசேட போக்குவரத்து

wpengine