உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய கொரோனா வைரஸ் தொற்றாளர்  ஒருவரே இவ்வாறு நேற்றிரவு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மாளிகைகளை கைப்பற்ற வந்தால் இனி கைகால்களை உடைத்துக்கொள்ள நேரிடும் :சனத் நிஷாந்த எம்.பி

wpengine

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

wpengine

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine