உள்நாட்டு செய்திகள்

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் அடங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

விரைவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! தேர்தலை விரைவாக நடாத்துங்கள் – நாமல்..!

wpengine

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

wpengine

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு இரத்து

wpengine