உள்நாட்டு செய்திகள்

வௌிநாட்டவர்களினது விசா காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது…

wpengine

முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகள் காலமானார்…

wpengine

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்: ஜி.எல். பீரிஸ் விசனம்..!

wpengine