உள்நாட்டு செய்திகள்

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் 39 வயதான ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, மாவத்தகம – புசல்லாவ பகுதியிலும் 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று(16) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறைக்கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

wpengine

நாடு முழுவதும் இன்று சீரான வானிலை

wpengine

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு…

wpengine