உள்நாட்டு செய்திகள்

வௌிவிவகார அமைச்சர் ரவி இந்தியா விஜயம்..

வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று(06) இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.

வௌிவிவகார அமைச்சரின் குறித்த இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அகியோரையும் சந்திக்க உள்ளார்.

(rizmira)

Related posts

இன்றைய வானிலை

wpengine

மேலும் இறுக்கமடையும் பயண கட்டுப்பாடு

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேனவினது பிணை மனு மீதான விசாரணைக்கு தினம் குறிப்பு…

wpengine