உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.

அதற்கமைய, ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

வரவு செலவுத்திட்ட விவாதம் – மூன்றாம் நாள் இன்று

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

நாட்டில் பிளாஸ்டிக் முட்டையா..? ரோல்ஸின் உள்ளே இருந்தது என்ன..??

wpengine