உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து (update)

(FASTNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.

Related posts

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது

wpengine

பந்துலவுடன் படம் பார்க்க சென்ற மகிந்த

News Editor

இன்று வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

wpengine