உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் சிரேஷ்ட தலைமைகளில் சிலருக்கு ஜனாதிபதி அழைப்பாணை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி இன்று இரவு 07.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

wpengine

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்…

wpengine

நாளை(05) பௌத்த கொடியை ஏற்றுமாறு கோரிக்கை…

wpengine