உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீ. சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐவர் பதவி நீக்கம்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(20) நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Related posts

வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 960

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது..

wpengine