உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

SLFP மற்றும் SLPP இடையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று(21)…

(FASTNEWS|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(20) எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகளுக்கு இடையிலான முதலாவது கலந்துரையாடல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டண விவகாரம் – சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு..

wpengine

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் மீண்டும் திறப்பு

wpengine