உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக வேட்புமனு தாக்கலில்…

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக இடம்பெறவுள்ள தேர்தலுக்காக திலங்க சுமதிபால , ஜயந்த தர்மதாச , நிசாந்த ரணதுங்க , மொஹான் த சில்வா வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேர்தலானது எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே பயணிகளுக்கான அறிவிப்பு

wpengine

மனோத் மார்க்ஸ் இனது விளக்கமறியல் காலம் குறைப்பு

wpengine

ஹொரனை, பெல்லப்பிட்டிய தொழிற்சாலையின் முகாமையாளர் விளக்கமறியலில்…

wpengine