உள்நாட்டு செய்திகள்

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

wpengine

மைத்ரி,மஹிந்த,சந்திரிக்கா சந்திக்கவிருக்கும் ஒரே மேடை

wpengine

துருக்கியிடமிருந்து இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

wpengine