கேளிக்கை

ஷர்மாவை தள்ளி டேனியலின் காதலில் சிக்கிய கோஹ்லி

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியல் யாட் மீண்டும் விராட் கோஹ்லிக்கு காதல் தூது அனுப்பியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கோஹ்லி சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

இந்நிலையில் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீராங்கனை டேனியல் யாட், தனது டுவிட்டரில் ’கோஹ்லி, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என கேட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது 2 ஆண்டுகள் கழித்தும் அதே கேள்வியை அவர் ரீடுவிட் செய்து கேட்டுள்ளார்.

Related posts

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்…

wpengine

சூடான இரவில் பந்தாடிய ஷமத்காவின் புதிய வீடியோ இதோ..

wpengine

சமந்தா முத்தத்துக்கு ரூ.10 லட்சம் பரிசு…

wpengine