உள்நாட்டு செய்திகள்

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(FASTNEWS|COLOMBO) – புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை(05) புதன்கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபுர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது .

Related posts

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படும்..!

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தேர்தல் பிற்போடுவதனை என்னால் தடுக்க முடியாது..- மஹிந்த…

wpengine