உள்நாட்டு செய்திகள்

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்ட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

wpengine

ஜனவரி முதல் பஸ் கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படும்

wpengine

சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு

wpengine