Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் படி வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.

Related posts

தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய நபர் கைது

wpengine

குமார் குணரட்ணத்தின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

wpengine