Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்திருந்தனர்.

இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட மாணவர்களுக்கு பிணை (Update)

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்..!

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள்

wpengine