உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு IPL இல் விளையாடத் தடை…

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இந்திய பிரீமியர் லீக் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்தியினை இந்திய பிரீமியர் லீக் இனது தலைவர் ராஜீவ் ஷுக்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

இலங்கை அணி வெற்றி

wpengine

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!

wpengine