விளையாட்டு

ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை வீராங்கனையுமான ஸ்ரீபாலி வீரக்கொடி உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

wpengine

மீளவும் தாமஸ் பேச் களத்தில்

wpengine

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது ரொனால்டோவுக்கு… [VIDEO]

wpengine