உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(24) நடைபெறவுள்ளது.

இதன்போது ஸ்ரீறிலங்கா பொதுஜன முன்னணியுடன் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள கூட்டணி தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக, கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் ரோஹமன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் அகில ஜனாதிபதி ஆணைக்குழு சபை முன்னிலையில்

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி…

wpengine