உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கோஹ்லியின் சொதப்பலில் ரோயல் செலஞ்சர்ஸ் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல்..

wpengine

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டவை

wpengine

நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி..

wpengine