Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து விஷேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல் ஒன்று விடுத்துள்ளது.

அதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளுக்கான விமான சேவை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பாவனைக்கு உதவாத 2500 பெரிய வெங்காயம் அழிப்பு…

wpengine

ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு…

wpengine