உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி…

(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி மறுசீரமைப்பு, நிறுவன மறுசீரமைப்பு மற்றும் சுயாதீன கொள்முதல் செயன்முறைகளை உறுதிப்படுத்தல் போன்ற பரிந்துரைகள் அதில் உள்ளடங்குகின்றன.

Related posts

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

wpengine

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவானோர் விபரம் அடங்கிய வர்த்தமானி…

wpengine

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன பிரதான விநியோகஸ்தரை கைது செய்ய பணிப்புரை..

wpengine