விளையாட்டு

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இம்முறை வெளிநாடுகளில் உள்ள வீரர்கள் பலர் இதில் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

இதனிடையே, பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற சீக்குகே பிரசன்ன, மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மாலிங்கவின் உலகக் கிண்ண வாய்ப்பு குறித்து திலங்க வாய்திறந்தார்…

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியில் இரு வீரர்களில் அதிரடி மாற்றம்…

wpengine

IPL தொடரிலிருந்து விலகிய இலங்கை ஜாம்பவான்

wpengine