உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய நிர்வாகிகள் கொண்ட மத்திய செயற்குழுவின் கன்னியமர்வு 07ம் திகதியன்று…

ஒன்னரை மாத காலத்திற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகிகள் குழு அண்மையில் நியமிக்கப்பட்டதினை அடுத்து, மத்திய செயற்குழுவின் கன்னியமர்வு எதிர்வரும் 07ம் திகதி மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் இந்நாள் அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேன்முறையீட்டு நீதியரசராக நியமனம்

wpengine

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

wpengine

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

wpengine