உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சி புதிய அமைப்பாளர்கள் 02 பேருக்கு நியமனம்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா ஆசன அமைப்பாளராக அஜித் பஸ்நாயக இன்று(26) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனக் கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சமிந்த குமார சுதுசிங்கவும் இன்று(26) நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

எம்பிலிபிட்டிய விவகாரம் – 12 பொலிசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine

28 கொள்கலன்கள் மீளவும் உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்

wpengine