உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தனது ஊழியர்களுக்கு வேதனமற்ற கட்டாய விடுமுறையை வழங்கி செலவீனங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதனால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு நூற்றுக்கு 25 வீதம் கட்டாய வேதன கழிவினை மேற்கொள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

அகில ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

wpengine

நாடு திரும்பவுள்ள இலங்கை மாணவர்கள்

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine