உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ. நியமிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(riz)

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine

லொத்தர் சீட்டு விற்பனைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

பொலித்தீன் பாவனையை தடைக்கு தீர்வாக அறிமுகம் செய்துள்ள பிளாஸ்டிக் வகையால் ஆபத்து..

wpengine