உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றிரவு(09) 7 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்களுடன் தொடர்ந்தும் செயற்பட முடியாது என ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொது அபேட்சகர் மேடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இருவர் கைது

wpengine

என்னைப் பற்றிக் கூற விஜயதாஸ ராஜபக்ஷ யாரு?

wpengine

அமைச்சுக்களின் பிரதிநிதிகளை கொண்ட 12 குழு அமைக்க யோசனை

wpengine