உள்நாட்டு செய்திகள்

ஹக்கல பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..

(FASTNEWS-COLOMBO) நுவரெலியா, ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அருகில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரேலியா – ஹக்கல பூந்தோட்டத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறுதல் பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பூங்காவை பார்வையிட வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீளவும்

wpengine

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்

wpengine

ஆனந்த சமரசேகரவின் கைது குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 19 அன்று..

wpengine