உள்நாட்டு செய்திகள்

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெனியா மற்றும் பிரசன்ன என்று அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 5 கிராம் மற்றும் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

wpengine

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

Azeem Kilabdeen

அரசியல் கூட்டங்கள் நடத்த தடை

wpengine