உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் – டிக்கோய, தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதற்றம்…

ஹட்டன் – டிக்கோய நகர சபைக்கான தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது பதற்ற சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பதற்ற நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று மஹிந்தவை சந்திக்கின்றது விசேட குழு

wpengine

பாராளுமன்றில் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுப்பேன் – மஹிந்த

wpengine

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine