உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் – நோர்வூட் வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது…

மண் சரிவு அவதானம் விடுக்கப்பட்டுள்ளமை காரணமாக ஹட்டன் – நோர்வூட் – நீவெலிகம பிரதேச வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

26 ஆண்டுகளுக்குப் பின் தனி டொமைன் இனைப் பெற்றது ஆபிரிக்கா…

wpengine

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

Azeem Kilabdeen

மாலிங்கவிற்கு தொடரும் போட்டித்தடைகள் – IPL இனைத் தொடர்ந்து மற்றுமோர் போட்டிக்கு தடை

wpengine