விளையாட்டு

ஹதுருசிங்கவின் பயிற்சியாளர் பதவி கலீத் மகமூத்’ற்கு…

சந்திக்க ஹதுருசிங்கவின் இராஜினாமாவின் பிற்பாடு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவிக்கு பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான கலீத் மகமூத் தற்காலிகமாக நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹசன் இது குறித்து தெரிவிக்கையில், குறித்த பதவிக்கு பொருத்தமான ஒருவர் தேர்வு செய்யும் வரையில் இலங்கை அணியுடனான போட்டியினை எதிர்கொள்ளும் வரையில், தற்காலிகமாக கலீத் மகமூத் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க கடந்த அக்டோபர் மாதம் அவரது பதவியினை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை பட்டியல் – தொடர்ந்தும் இந்திய முன்னிலையில்

wpengine

ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான தலைமை மேத்யூஸிற்கு…

wpengine

பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் சிக்கல்.

wpengine