உள்நாட்டு செய்திகள்

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

ஹபராதுவ – பிலான பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி தெக்கல்லகொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை எனவும்,
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வரவு செலவுத்திட்டத்திற்கு திருத்தங்கள் அடிப்படையில் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு

wpengine

பாரிய எரிபொருள் மோசடியில் ராஜபக்சவின் மகன்

wpengine

அஜித் இலங்கை வந்தடைந்தார்

wpengine