உள்நாட்டு செய்திகள்

ஹப்புத்தளை பகுதியில் மண்சரிவு…

ஹப்புத்தளை – ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதியை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதி முழுமையாக சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக 350 மேற்பட்ட மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்ப்புப் பேரணியால் வாகன நெரிசல்…

wpengine

நாடு திரும்பினார் ஜனாதிபதி…

wpengine

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்கட்சி இணக்கம்..!

wpengine