உள்நாட்டு செய்திகள்

ஹர்ஷ டி சில்வா திறைசேரி முறிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க இன்று(05) முன்னிலையாகுமாறு தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்ஷ டி சில்வா’வுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹர்ஷ தவிர்ந்த இலங்கை மத்திய வங்கியின் இயக்குனர் வசந்த அல்விஸ் அவர்களையும் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

அரிசியின் விலை மீளவும் அதிகரிக்க வாய்ப்பு…

wpengine

பைஸர் தடுப்பூசிக்கு அனுமதி

wpengine

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஓரு இலட்சம் ரூபா தண்டம் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு…

wpengine