உள்நாட்டு செய்திகள்

ஹிஜாப் மற்றும் ஹபாயாவுக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்..

(FASTNEWS | COLOMBO) – ஹிஜாப் மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மொஹமட் இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்…

wpengine

இன்றும் 355 பேர் பூரணமாக குணம்

wpengine

நேற்று 157 பேர் சிக்கினர்

wpengine