உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை தாமதம்

டிபெண்டர் ஒன்றில் தெமட்டகொடயில் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரன் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட 9 பேர் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லையென கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவிப்புச் செய்துள்ளது.

Related posts

15 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு

wpengine

கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சுனில் ஹந்துன்னெத்தி

wpengine

தமிழரசின் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Azeem Kilabdeen