ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹிருணிகாவுக்கு மக்கள் மத்தியில் ‘ஹூ’ முழக்கம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு இன்று மக்கள் ‘ஹூ’ சத்தமிட்டு கலாய்த்தமை தொடர்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்று(07) ஹிருணிகா, ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த நிலையில் தனது பாராளுமன்ற அடையாள அட்டையினை செலுத்தி ஆணைக்குழுவுக்கு உட்பட்ட வெலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?..!!

wpengine

தாய் பாசத்திற்கு அடிமையாவரா சஜித்; யாருடைய நரி மூளை

wpengine

இளம் தலைமுறையின் பிரபல சிங்கள நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. (Photos)

wpengine