Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகா பொலிஸாரை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்

மேலும் இவ்வாறு பொலிஸாரை கட்டிப்பிடிப்பது என்பது போராட்டங்களின் போது ஹிருணிகா பயன்படுத்தும் உத்தி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான ASP நெவில் டி சில்வா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கட்சியினர் இன்று(21) முதல் தொடர்ச்சியாக சத்தியாகிரகத்தில்…

wpengine

FCID நிதி மோசடி பிரிவில் கெஹெலிய

wpengine

இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள பேரூந்து கட்டண விபரங்கள்…

wpengine