உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல்

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி..

wpengine

அதிவேக வீதியூடான போக்குவரத்து மட்டு

wpengine

சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

wpengine