ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹெட்டனில் திடீர் தீப்பரவல்

ஹெட்டன் – சிங்கமலை காட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 6 ஏக்கர், அளவிலான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலை கட்டுபாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என காவல் துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.

Related posts

மகிந்த ராஜபக்ச அடிக்கடி வெளிநாடு செல்வதன் இரகசியம் அம்பலம்!

wpengine

கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு…

wpengine

விமல் வீரவன்ச நள்ளிரவில் இரகசிய உறவு

wpengine