உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 60 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனது பதவியினை கபிலவுக்கு வழங்கியமைக்கான காரணத்தை முன்வைத்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

wpengine

அமைச்சர் றிஷாட் ஆனந்த சாகர தேரருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு

wpengine

அனர்த்த நிவாரணம் குறித்த மஹிந்தவின் கோரிக்கைக்கு இன்று தீர்மானம் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine