உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? – அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத்..!

wpengine

தொழிற்சங்க நடவடிக்கை – நாளை மறுதினம் மின் தடை ஏற்படக்கூடும்..!

wpengine

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine