உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டே -பெத்தகான பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 70 இலட்சம் ருபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இஷாந்த் சர்மாவின் ஆக்ரோசத்தை கண்டிக்கிறேன் – தந்தை விஜயகுமார்

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் வௌியிடப்படும்…

wpengine

வைத்தியர் பற்றாக்குறை – வெளிநாட்டு வைத்தியர்கள் இலங்கைக்கு?

wpengine