உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹபாகே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைபின் போது 2.8 கிராம் ஹெரோயின் போதை பொருளும், மருதானையில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வெல்லம்பிடிய பிரன்டியாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 251 கிராம் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா பொதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

wpengine

கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல்…

wpengine

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

wpengine