உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் தம்புத்தேகம பொலிஸாரால் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடைய கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை தம்புதேககம நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்..

wpengine

நாளை தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்ய தீர்மானம்

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

wpengine